ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டாம் திருமணமா?

by vignesh

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – தனுஷ் ஜோடி கடந்த 2022ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவு குறித்து அறிவிப்பை வெளியிட்டனர். இரு குடும்பங்கள் பல முயற்சிகள் செய்தும் இருவரும் தங்களது முடிவில் இருந்து மாறவில்லை.

தனுஷ் கேப்டன் மில்லர், D50 என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அதே போல் மறுபக்கம் ஐஸ்வர்யா லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார்.

பிரபல இளம் நடிகரை ஐஸ்வர்யா காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தனது காதலனுடன் ஐஸ்வர்யா இருந்ததாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment