தவமாய் தவமிருந்து ஜோடி இப்போது நிஜ ஜோடியானது…

by vignesh

ஜீ தமிழில் ஒளிபரப்பான தவமாய் தவமிருந்து தொடரில் ஜோடியாக நடித்த பிரிட்டோ மற்றும் சந்தியா ஜோடி தான் தற்போது நிஜவாழ்விலும் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள்.

காதலித்து வந்த பிரிட்டோ மற்றும் சந்தியா ஜோடிக்கு இன்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்று இருக்கிறது.

அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

You may also like

Leave a Comment