ரஷ்யா செல்லும் விஜய் ??

by vignesh

 நடிகர் விஜய்  வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் படம்,‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்).  யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னை உட்பட பல்வேறு இடங்களில் நடந்து வந்தது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்த படக்குழுத் திட்டமிட்டுள்ளது. இதற்காக விஜய் உட்பட படக்குழுவினர் ரஷ்யா செல்ல இருக்கின்றனர்.

You may also like

Leave a Comment