சரிகமப நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருக்கும் போதே அழுத இலங்கை பெண் ஆசானி!!

by vignesh

ஜீ தமிழில் சரிகமப என்ற பாடல் நிகழ்ச்சி படு பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.இதில் இலங்கையைச் சேர்ந்த அசானி மற்றும் கில்மிஷா இருவரும் பாடி வருகின்றனர். அசானி ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு சென்று கண்டி பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது அசானி தனது தாயின் கஷ்டத்தை நினைத்து இந்த ரவுண்டில் ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலை பாடியுள்ளார்.இந்த பாடலை பாடிக் கொண்டிருக்கும் போது அசானி பாட முடியாமல் திடீரென பாடுவதை நிறுத்திவிட்டார். பின் சினேகன் அவரை உற்சாகப்படுத்தி பாட வைக்க முயற்சிக்கிறார்.

You may also like

Leave a Comment