சீரியலில் நடிப்பதை தாண்டி பால் பண்ணை தொடங்கிய பிரபலம் ??

by vignesh

ஜீ தமிழில் யாரடி நீ மோகினி என்ற தொடரில் நடித்தவர் நடிகை சைத்ரா ரெட்டி. இப்போது சன் தொலைக்காட்சியில் கயல் என்ற தொடரில் நடித்து வருகிறார். தற்போது சொந்தமாக பால் பண்ணை வைத்துள்ளார்.

ஒரு மாட்டில் இருந்து பால் கறக்கும் வீடியோவை அவரே வெளியிட்டு 50 மாடுகள் வைக்க வேண்டும் என்பது ஆசை, இப்போது தொடங்கியுள்ளேன் என பதிவு செய்துள்ளார்.

You may also like

Leave a Comment