‘எஸ்கே23’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் !!

by vignesh

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்கே23’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இது  தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான 17-ம் தேதி வெளியிடப்படும் என தெரிகிறது.

 

You may also like

Leave a Comment