தாய்லாந்து சென்றுள்ள ‘கங்குவா’ படக்குழு .,

by vignesh

 நடிகர் சூர்யா, சிவா இயக்கும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகை திஷா பதானி நாயகியாக நடிக்கிறார்.

இந்தப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.  இதன் படப்பிடிப்பு இப்போது, தாய்லாந்தில் உள்ள அடர்ந்த காடுகளில் நடந்து வருகிறது. இதற்காக சூர்யா உட்பட படக்குழுவினர் அங்கு சென்றுள்ளனர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை அங்கு படமாக்குகின்றனர்.

You may also like

Leave a Comment