ஜெயிலர் ஓடிடியில் எப்போது???

by vignesh

சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படம் தற்போது பாக்ஸ் ஆபிசில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தற்போது 300 கோடிக்கும் அதிகமான வசூல் வந்திருக்கிறது.

வரும் செப்டம்பர் 7ம் தேதி ஜெயிலர் படம் சன்நெக்ஸ்ட் மற்றும் நெட்பிலிக்ஸ் ஆகிய தளங்களில் ஜெயிலர் வெளியாகிறதாம். அதாவது தியேட்டரில் வெளியாகி சரியாக 28 நாள் கழித்து தான் ஓடிடியில் படம் வெளியாக இருக்கிறது.

You may also like

Leave a Comment