விஜய் சேதுபதி வில்லன் ரோல்… கார்த்தியின் சர்தார் 2 அப்டேட்…

by vignesh

கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு வெளியான சர்தார் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.

பிஎஸ் மித்ரன் இயக்கிய இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், சர்தார் 2ம் பாகத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க படக்குழு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

ஏற்கனவே கார்த்தியின் ஜப்பான் படத்தில் விஜய் சேதுபதி தான் வில்லனாக நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், அது ஜப்பான் படத்தில் இல்லையென்றும் சர்தார் 2ம் பாகம் எனவும் தற்போது தெரியவந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் வில்லனாக மிரட்டி வருகிறார் விஜய் சேதுபதி.

You may also like

Leave a Comment