அமீர் “Marriage வேணுமா??? கோவத்தில் சிவந்த பவானி…

by vignesh

பிக்பாஸ் 5 வது சீசன் மூலம் பிரபல்யமான காதல் ஜோடி தான் பாவனி மற்றும் அமீர். இவர்கள் தற்பொழுது இணைபிரியாத ஜோடியாக வலம் வருகின்றனர். அவர்கள் ஜோடியாகவே வெளிநாட்டுக்கும் ட்ரிப் சென்று வரும் நிலையில் எப்போது திருமணம் செய்ய போகிறீர்கள் என்று தான் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமீபத்தில் அமீர் மற்றும் பாவனி இன்ஸ்டாவில் லைவ் வீடியோவில் பேசி இருக்கின்றனர். அப்போது ரசிகர் ஒருவர் திருமண தேதியை கேட்டிருக்கிறார். அதற்கு பாவனி ‘நாங்கள் திருமணம் செய்து கொள்வோம்’ என கூறுகிறார்.

ஆனால் அமீர் “Marriage வேணுமா.. நாங்க இப்படியே ஜாலியாக இருந்துடுறோம்” என கூறுகிறார். அதை கேட்டு பாவனியின் முகமே மாறிவிடுகிறது. இருப்பினும் லைவ் வீடியோ என்பதால் அவர் கோபத்தை பெரிதாக காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

You may also like

Leave a Comment