மருத்துமனையில் அஜித்??

by vignesh

அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தான் தற்போது நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார் என கூறப்பட்ட நிலையில், அதெல்லாம் உண்மையில்லை, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அஜித்தின் மேனேஜர்  கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment