ரெண்டு தடவை கல்யாணம் செய்த ஆர்.ஜே பாலாஜி…

by vignesh

திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து தற்போது ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்திருப்பவர் தான் ஆர்.ஜே பாலாஜி.

இவர் நடிப்பில் உருவான சிங்கப்பூர் சலூன் திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனமே கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் பேட்டி ஒன்றில், தனது இரண்டு திருமணம் குறித்து பேசியிருக்கிறார்.

அதில், “நான் 21 வயது இருக்கும் போதே ஓடிப்போய் கல்யாணம் செய்துகொண்டேன். “ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டதால் வீட்டிலேயே நல்ல நாள் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள்” எனக்கு முதல் மனைவி இரண்டாம் மனைவி எல்லாம் ஒரே மனைவி தான்” என்று ஆர்.ஜே பாலாஜி கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment