சாமி கும்பிட்ட விஷால்… யோகி பாபு கொடுத்த ரியாக்‌ஷன்…

by vignesh

எம்ஜிஆரின் பிறந்தநாள் நினைவாக ரத்னம் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஷால் மரியாதை செலுத்தி பின்னர் அனைவருடனும் அமர்ந்து உணவு உண்ணும் வீடியோ காட்சி தற்போது தீயாக பரவி வருகிறது. சமீப காலமாக சாப்பிடும் முன்பாக அனைத்து மதக் கடவுள்களையும் வணங்கிவிட்டு விஷால் உணவு உண்ணும் முறையை கையாண்டு வருகிறார் அதே போல் விஷால் நடிகர் யோகி பாபு அருகே அமர்ந்து சாப்பிடும் முன்பு சாமி கும்பிட ஆரம்பித்தார் இதைப் பார்த்த நகைச்சுவை நடிகர் யோகி பாபு “ஆஹா ஆரம்பிச்சுட்டான்யா” என்பது போல கொடுத்த ஃபேஸ் ரியாக்‌ஷன் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

You may also like

Leave a Comment