‘யாவரும் வல்லவரே’ மார்ச் 15-ல் ரிலீஸ் !!

by vignesh

சமுத்திரக்கனி, யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘யாவரும் வல்லவரே’ திரைப்படம் வரும் 15ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படம் குறித்து இயக்குநர் ராஜேந்திர சக்ரவர்த்தி கூறும்போது, “இந்தப் படம் குடும்பங்களுக்கான நகைச்சுவை, இளைஞர்களுக்கு காதல், வயதானவர்கள் ஏங்கக்கூடிய அன்பு என எல்லோருமே விரும்பி ஏற்கக் கூடிய கதையாக இது இருக்கும் என நம்புகிறேன். இரட்டை அர்த்த வசனங்களோ, அருவருக்கத்தக்க காட்சிகளோ இதில் நிச்சயம் இருக்காது” என்று கூறினார்.

 

You may also like

Leave a Comment