வெறுங்காலுடன் நடந்த விஜய் ஆண்டனி!!! அவரே சொன்ன பதில்!!!

by vignesh

2005ல் சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி, தொடர்ந்து நான் என்னும் படத்தின் மூலம் கதாநாயகனானார். மேலும் இனி நடிப்பில் பெரிய கவனம் செலுத்தாமல் இசையமைப்பாளராகவே தொடர விரும்புவதாக தெரிவித்தார்.

அண்மையில் தான் இவர் நடிப்பில் ரத்தம் படம் வெளியானதை தொடர்ந்து நடைபெற்ற

பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், சமீப காலங்களில் செருப்பு அணியாதது ஏன் என விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய விஜய் ஆண்டனி, பெருசா காரணம் எதும் இல்லை. போட வேண்டம்னு தோனுச்சு போடல, செருப்பு போடனும்னு தோனுச்சுனா திரும்ப போடுவேன் என்று சொன்னார்.

You may also like

Leave a Comment