90 வயதிலும் நடனமாடும் நடிகை ???

by vignesh

பிரபல மூத்த நடிகை வைஜெயந்திமாலா. பரதநாட்டிய கலைஞருமான இவர்,தமிழ், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். 90 வயதான இவர், இந்த வயதிலும் பரதநாட்டியம் ஆடியதற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது. இங்கு 48 நாட்களுக்கு நடைபெறும் இசை நிகழ்ச்சியில்  பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் வைஜெயந்திமாலாவின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் சமீபத்தில் நடந்தது.

You may also like

Leave a Comment