விஜயகுமார் வீட்டில் விசேஷம் !!

by vignesh

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். விஜயகுமாருக்கு ஒரு மகன் மற்றும் 5 மகள்கள் உள்ளனர்.

விஜயகுமார் மகள் அனிதா, கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கடந்த ஆண்டு அனிதா விஜயகுமாரின் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் அனிதாவின் மகள் தியாவின் திருமணம் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற இருக்கிறது.

You may also like

Leave a Comment