விஜய் தனது தாயுடன் இருக்கும் அன்ஸீன் புகைப்படம்…

by vignesh

லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி வர லலித் குமார் தயாரித்து வருகிறார். லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்கும் என கூறப்படுகிறது.

விஜய் தனது தாயுடன் இருக்கும் அன்ஸீன் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் தனது சிறு வயதில் தனது தாயுடன் சைக்கிளில் இருக்கும் புகைப்படம் ஒன்று திடீரென வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

You may also like

Leave a Comment