விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் அஜித் பட நடிகை

by vignesh

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் விடுதலை படத்தின் முதல் பாகம் ரிலீஸ் ஆனது. சூரி போலீசாகவும் விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் என்ற ரோலிலும் நடித்து இருந்தனர்.

தற்போது விடுதலை 2ல் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு முக்கிய நடிகையை ஒப்பந்தம் செய்து இருக்கிறார் வெற்றிமாறன். அஜித்தின் துணிவு படத்தில் நடித்து இருந்த நடிகை மஞ்சு வாரியர் தான் விடுதலை படத்தில் இணைந்து இருக்கிறார்.

ஏற்கனவே வெற்றிமாறனின் அசுரன் படத்தில் மஞ்சு வாரியர் நடித்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment