நடிகர் விஜய் சேதுபதியின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்

by vignesh

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் கஷ்டப்பட்டு படங்களில் ஏதோ ஒரு சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இப்போது பெரிய அளவில் வளர்ந்திருக்கும் ஒரு பிரபலம் தான் விஜய் சேதுபதி . அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படத்திலும் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

அண்மையில் விஜய் சேதுபதியின் 50வது படமான குரங்கு பொம்மை படத்தின் தகவல்களும் வெளியாகி இருந்தது.இந்த நிலையில் தான் நடிகர்  தனது மகள் மற்றும் மகனுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் இவரது மகன், மகளா நன்றாக வளர்ந்து ஆளே மாறிவிட்டார்களே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

You may also like

Leave a Comment