விஜய் ரசிகர்களின் ரகலையால் சேதாரமான ரதிரையரங்கம் .,

by vignesh

விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. மாலை ரோகிணி திரையரங்கில் லியோ டிரெய்லர் திரையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது கொண்டாட்டத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள், தியேட்டர் இருக்கைகளை உடைத்தும், கிழித்தும் கோஷங்களை எழுப்பினர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதில் தியேட்டர் முழுவதும் சேதமடைந்தது.

You may also like

Leave a Comment