எலக்ட்ரிக் கார் வாங்கிய நடிகர் விஜய்…

by vignesh

நடிகர் விஜய் அவர்களின் நடிப்பில் “Greatest Of All Time” எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

படம் எப்படியும் ஜூன் மாத இறுதிக்குள் Greatest Of All Time படத்தை வெளியிட்ட படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

நடிகர் விஜய் ஏற்கனவே விலை உயர்ந்த கார்களை வைத்துள்ளார். ஏற்கனவே தான் வாங்கிய Rolls Royce காருக்கு வரி விலக்கு கேட்டு பின்னர் அது சர்ச்சைக்கு உள்ளாகியது, இந்நிலையில், Rolls Royce கார் ஒரு பக்கம் இருக்க BMW i7 xDrive 60 என்கிற புதிய சொகுசு கார் ஒன்றை நடிகர் விஜய் வாங்கியுள்ளாராம்.

எலக்ட்ரிக் வகையில் உருவாகியுள்ள இந்த காரின் விலை ரூ. ரூ. 2.30 கோடி முதல் ரூ. 2.50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment