விரைவில் விடாமுயற்சி.. ரிலீஸ் எப்போ தெரியுமா?

by vignesh

அஜர் பைஜானில் கடந்த சில மாதங்களாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், அடுத்ததாக ஹைதராபாத்தில் சில நாட்கள் செட்டு போட்டு படப்பிடிப்பு நடத்தப்படும் என்ன தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் ஒட்டுமொத்த விடாமுயற்சி படப்பிடிப்பும் நிறைவடையும் என்றும் கூறுகின்றனர்.

மே 1ம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ஏப்ரல் மாத இறுதியிலேயே படத்தை வெளியிட அஜித் முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர். மேலும், பிப்ரவரி மாதம் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

You may also like

Leave a Comment