விடாமுயற்சி படத்திற்கு வந்த சோதனை !

by vignesh

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு  4ஆம் தேதி  துவங்கியது. இந்நிலையில்,  விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்கு ஒரு புதிய பிரச்சனை வந்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் தற்போது போர் நடந்து வருவதால், துபாய் அசர்பைஜான் போன்ற நாடுகளில் அதனுடைய தாக்கம் இருக்கும்.

அதனால் விமான போக்குவரத்துக்கு போன்ற விஷயங்களை தடை செய்ய அந்த நாட்டு அரசாங்கம் முடிவு எடுக்கும் என கூறப்படுகிறது.

இதன் காரணமாக படப்பிடிப்பு தடைபடும் என்பது போல் தெரிவிக்கின்றனர். இந்த விஷயத்தை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment