ரஜினியின் ‘வேட்டையன்’ தீபாவளிக்கு வெளியாகுமா ???

by vignesh

 நடிகர் ரஜினிகாந்த் இப்போது ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ராணா , ஃபஹத் ஃபாசில் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment