வேட்டையனின் வெறித்தனமான போஸ்டர்!

by vignesh

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்தை தசெ ஞானவேல் இயக்கி வருகிறார். வேட்டையன் திரைப்படத்தை ஏப்ரல் அல்லது கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினியின் மாஸ் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில், இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என ரசிகர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள படக்குழு, ரஜினி துப்பாக்கியுடன் ஸ்டைலாக நடந்து வரும் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் கூலர்ஸ் அணிந்துபடி செம்ம கெத்து காட்டியுள்ளார் தலைவர்.

You may also like

Leave a Comment