மது போதையில் விமான நிலையத்தில் ரகளை செய்தபிக்பாஸ் பிரபலம் ??

by vignesh

சுப்ரமணியபுரம் படத்தில் இடம்பெற்ற மதுரை குலுங்க என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானவர் வேல்முருகன். மிகக்குறுகிய காலத்திலேயே ரசிகர்களை சேர்த்த இவர் தொலைக்காட்சி பக்கமும் வந்தார், நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். அப்போது அவரை மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கமான சோதனை செய்துள்ளனர், அப்போது வேல்முருகன் குடித்திருப்பது தெரிய வந்துள்ளது.

ஆத்திரமடைந்த வேல்முருகன் பாதுகாப்பு படை வீரர்களிடம் தகராறில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்திருக்கிறார்.

இறுதியில் வேல்முருகன் மன்னிப்பு கேட்டுக் கொண்டாதால் வேறொரு விமானத்தில் அவரை திருச்சி அனுப்பி வைத்திருக்கிறார்கள். விமான நிலையத்தில் அவர் தகராறு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment