வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வரலட்சுமி !!

by vignesh

வரலக்ஷ்மியின் உதவியாளராக இருந்த ஆதிலிங்கம் என்பவர் போதைப்பொருள் வழக்கில் கடந்த வருடம் கைதான நிலையில், வரலட்சுமியை விசாரணைக்காக அழைத்திருப்பதாக கடந்த வருடமே செய்தி பரவியது.

இந்நிலையில் இந்த பழைய செய்தியை தற்போது மீண்டும் மீடியாக்களில் வரலக்ஷ்மி கைதாகிவிட்டார். மேலும் அவரை காப்பாற்ற தான் அப்பா சரத்குமார் பாஜகவில் கட்சியை இணைத்தாரா எனவும் சமூக வலைத்தளங்களில் பலவிதமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

இதை பார்த்த வரலக்ஷ்மி இன்ஸ்டாவில் பொய் செய்தி பரப்புபவர்களை விளாசி இருக்கிறார். ‘நாட்டில் இதை விட முக்கியமான 1000 பிரச்னைகள் இருக்கிறது. என்னுடைய அமைதியை weakness என எடுத்துக்கொள்ளாதீர்கள் என எச்சரித்து இருக்கிறார்.

You may also like

Leave a Comment