வரலக்ஷ்மி சரத்குமாரின் நிச்சயதார்த்த வீடியோ !!

by vignesh

சரத்குமாரின் மகள் நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் திருமணம் செய்துகொள்ள போகும் நிகோலாய் சச்தேவ் என்பவர் ஏற்கனவே திருமணம் ஆகி, விவாகரத்து பெற்றுள்ளாராம்.

மேலும் அவருக்கு 15 வயதில் மகள் இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment