10 லட்சம் பார்வையாளர்களை கடந்த வணங்கான் டீசர்…

by vignesh

இயக்குநர் பாலா, அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் வணங்கான். ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். மிஷ்கின், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்நிலையில், நேற்று வெளியான  படத்தின் டீசர் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து செம ட்ரெண்டாகி வருகிறது.

You may also like

Leave a Comment