பிரம்மாண்ட வீடு கட்டும் வடிவேலு…

by vignesh

காமெடியில் கலக்கி உச்சத்திற்கு வந்தவர் நடிகர் வடிவேலு.

சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்த மாமன்னன்  திரைப்படம் வடிவேலுவின் வேறொரு அவதாரத்தை கொடுத்தது என்றே கூறலாம்.மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு வடிவேலு வராதது பிரச்சனையாக பேசப்படுகிறது.

இந்நிலையில் வடிவேலு தன் சொந்த ஊரான மதுரையில்  பிரமாண்ட வீடு கட்டவுள்ளாராம், அந்த வீடு 20 ஆயிரம் Square Ft-ல் 20 ரூம்களுடன் பிரமாண்டமாக தயார் ஆகி வருகிறதாம்.

You may also like

Leave a Comment