வடசென்னை 2 எப்போது??? அப்டேட் தந்த தனுஷ்…

by vignesh

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வட சென்னையின் இரண்டாம் பாகம் எப்போது என ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அது பற்றி கேப்டன் மில்லர் பட விழாவில் பேசிய தனுஷ் ‘வடசென்னை 2 நிச்சயம் உருவாகும். அதை எப்படி மிஸ் செய்வேன். அதற்கு சிறிது காலமும், சரியான நேரமும் அமைய வேண்டும். சரியான நேரத்தில் அது நடக்கும்’ என தனுஷ் கூறி இருக்கிறார்.

You may also like

Leave a Comment