‘J.பேபி’ படம் மார்ச் 8-ல் ரிலீஸ் !

by vignesh

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் தினேஷ், ஊர்வசி, மாறன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘J.பேபி’ திரைப்படம் வரும் மார்ச் 8ஆம் தேதி வெளியாக உள்ளது.

அம்மா மற்றும் அவரது இரண்டு மகன்கள் பற்றிய கதை எனவும், சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவை கலந்து இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment