த்ரிஷாக்கு திருமணமா???

by vignesh

 நடிகை த்ரிஷா, விஜய்யின் ‘லியோ’படத்தில் நடித்துள்ளார். அவர்நடித்துள்ள ‘தி ரோட்’ படம் அக்.6-ம்தேதி வெளியாகிறது. அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்திலும் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மலையாள திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரை த்ரிஷாதிருமணம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியானது. இதற்குப்பதிலளித்துள்ள த்ரிஷா, ‘வதந்திகளைப் பரப்பாமல் அமைதியாக இருங்கள்’ என லியோ போஸ்டர் வசனத்தைக் குறிப்பிட்டு இவைவெறும் வதந்திதான் என பதிலளித்துள்ளார்

You may also like

Leave a Comment