பரிதாப நிலையில் மணிரத்னம் பட நடிகை… அதிர்ந்த நெட்டிசன்கள்…

by vignesh

மணிரத்தினம் இயக்கத்தில் 90களில் வெளியான வித்தியாசமான என்டர்டைன்மென்ட் படமாக அமைந்தது தான் திருடா திருடா திரைப்படம்.

இதில் பிரசாந்த், ஆனந்த், ஹீரா, அனு அகர்வால், எஸ் பி பாலசுப்ரமணியம், சலீம் கௌஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இதில் சந்திரலேகாவாக நடித்து அசத்திய நடிகை அனு அகர்வாலின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிறது.

இவருடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த பலரும் திருடா திருடி படத்தின் சந்திரலேகாவா இது! என செம ஷாக் ஆகி உள்ளனர்.

ஏனென்றால் அந்தப் படத்தில் செம க்யூட்டாக இருக்கக்கூடிய அனு அகர்வால், இப்போது வெளியாகி இருக்கும் புகைப்படத்தில் கிழவி போல் இருக்கிறார்.

 

 

You may also like

Leave a Comment