திரிஷாவின் தி ரோட் வசூல் தெரியுமா ??

by vignesh

அருண் வசீகரன் இயக்கத்தில் தி ரோட் திரைப்படம் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், கடந்த 6 நாட்களில் தி ரோட் படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.4.53 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

You may also like

Leave a Comment