பொங்கலுக்கு வெளியாகும் ‘தங்கலான்’??

by vignesh

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து பா.ரஞ்சித்தின் நீலம்புரொடக்‌ஷனும் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

You may also like

Leave a Comment