’விஜய் 68’ பூஜை வீடியோ வெளியீடு !!

by vignesh

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பூஜை தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிக்கும் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த நிலையில், படத்தின் பூஜை தொடர்பான வீடியோவை படக்குழு இன்று (அக்.24) வெளியிட்டுள்ளது. இதில் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் பற்றி அறிவிப்புகளையும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார்.

You may also like

Leave a Comment