தங்க பதக்கம் வென்ற குட்டி தல !

by vignesh

நடிகர் அஜித் நடிப்பில் மட்டுமல்லாமல் பல துறைகளிலும் தன்னுடைய கெத்தை காட்டி வருகிறார். அந்த வகைளில் அவரின் மகனும் தந்தையை போலவே சாதனையாளராக மாறி இருக்கிறார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அஜித்தின் மகன் ஆத்விக் கால் பந்தாட்டத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். இது பற்றி ஏற்கனவே பல செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது கிராஸ் ரூட் அகாடமி நடத்திய போட்டியில் இவர் தங்கப் பதக்கத்தை வென்றமையொட்டி பல பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.

You may also like

Leave a Comment