தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை ஹாட் பிக்ஸ்…

by vignesh

விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் தொடரில் தீபக் ஹீரோவாகவும், நக்ஷத்திரா ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். மேலும் சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட மேக்னா கதாபாத்திரம் கதையில் பல்வேறு திருப்பங்களுக்கு காரணமாக அமைந்து இருக்கிறது.

மேகனாவின் உண்மையான பெயர் அக்ஷிதா , சீரியலில் இழுத்து போர்த்திக் கொண்டு வரும் அம்மணி படுகிளாமராக போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அவரா இப்படி என ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.

You may also like

Leave a Comment