மாலத்தீவில் நடிகை தமன்னா வெளியிட்ட வீடியோ!!

by vignesh

தமிழ் சினிமாவில்  அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து ஒரு ரவுண்டு வந்தவர் நடிகை தமன்னா. அண்மையில் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நாயகியாக நடிக்க அவர் நடனம் ஆடிய காவாலா பாடலுக்கு நல்ல ரீச் கிடைத்தது. காவாலா பாடலை வைத்து லட்சக்கணக்கான ரசிகர்கள் ரீல்ஸ் வீடியோ எல்லாம் செய்தார்கள்.

ஜெயிலர் படத்தால் வெற்றிக்கண்ட நடிகை தமன்னா ஓய்வு எடுக்க மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு விதவிதமான கிளாமர் உடைகளில் போட்டோ, வீடியோக்கள் எடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

You may also like

Leave a Comment