தமன்னாவுக்கு என்னாச்சு???

by vignesh

நடிகை தமன்னா தென்னிந்திய சினிமா மட்டுமின்றி தற்போது ஹிந்தி சினிமாவிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார்.

தற்போது தமன்னா மணலில் முழு உடலையும புதைத்து ஒரு போட்டோவை தமன்னா வெளியிட்டு இருக்கிறார். தமன்னாவா இப்படி என ரசிகர்கள் அதை பார்த்து ஷாக் ஆகி இருக்கின்றனர்.

You may also like

Leave a Comment