வெடி சத்தத்தை கேட்டு அலறி அடித்து ஓடிய நடிகை டாப்ஸி…

by vignesh

நடிகர் தனுஷிற்கு பெரிய ரீச் கொடுத்த ஆடுகளம் படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் டாப்ஸி.

சமீபகாலமாக தென்னிந்திய மொழி படங்களை விட பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்த சாண்ட் கி அங்கா (Saand Ki Aankh), தப்பாட், ராஷ்மி ராக்கெட், தூபார பிளர், போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பார்ட்டி பேப்பரை முறுக்கி உடைக்க, அது வெடித்த சத்தத்தை கேட்டு, டாப்ஸி அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறார். இந்த வீடியோவை டாப்ஸியே தனது டுவிட்டரில் ஷேர் செய்ய வைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment