கணபத் படத்துக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் !

by vignesh

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் நடிப்பில் உருவாகியுள்ள கணபத் திரைப்படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், டைகர் ஷெராப்பின் கணபத் திரைப்படம் வெற்றிபெற வேண்டும் என சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது நண்பன் ஜாக்கி ஷெராப்பின் மகன் டைகர் ஷெராப் என்பதால் மனமார்ந்த வாழ்த்து கூறி சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment