விஜய் மீது கோபத்தை காட்டியதா சன் டிவி???

by vignesh

ஜவான் இசை வெளியிட்டு விழாவை நேற்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தனர். ஆனால், இசை வெளியிட்டு விழாவில் விஜய் குறித்து அட்லீ பேசிய விஷயங்கள் சன் டிவியில் ஒளிபரப்பு ஆகும் போது வரவில்லை என்றும், விஜய் மீது சன் டிவி கோபத்தை இப்படி காட்டிவிட்டது என்றும் ரசிகர்கள் கூறி வந்தனர்.

ஆனால், இந்த நிகழ்ச்சியை எடிட் செய்தது சன் டிவி கிடையாதாம். 2 மணி நேரம் ஜவான் இசை வெளியிட்டு விழாவை ஒளிபரப்ப மட்டுமே அனுமதி கொடுத்துள்ளனர்.ஆனால்  எடிட் செய்தது கோகுலம் சினிமாஸ் தானாம். இதனால் சன் டிவிக்கும் இந்த விஷயத்திற்கும் எந்த ஒரு சம்மந்தம் இல்லை என தெரியவந்துள்ளது.

You may also like

Leave a Comment