ரஜினிகாந்துக்கு சர் பிரைஸ் கொடுத்த சன்பிக்சர்ஸ்

by vignesh

சன் பிக்சர்ஸ் தயாரித்த ரஜினியின் ஜெயிலர் அமோகமான வசூலை பெற்று வருகிறது.

எனவே அவர்கள் ரஜினிக்கு லாபத்தில் ரூ. 100 கோடி கொடுத்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல்   ரஜினிகாந்த் அவர்களுக்கு மிகவும் விலையுயர்ந்த BMW காரை பரிசாக அளித்துள்ளனர்.

You may also like

Leave a Comment