நெல்சனுக்கு சன் பிக்சர்ஸ் கொடுத்த கிப்ட்

by vignesh

ஜெயிலர் படம் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்து இருக்கும் நிலையில் அதன் விவரங்களை சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.

லாபத்தில் ஒரு பங்கை சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு நேற்று சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் செக் ஆக கொடுத்து இருந்தார். ரஜினிக்கு BMW X7 கார் ஒன்றையும் கிப்ட் செய்திருக்கிறார்.

மேலும் இயக்குனர் நெல்சனுக்கும் சன் பிக்சர்ஸ் கிப்ட் கொடுத்து இருக்கிறது. அவருக்கு கலாநிதி மாறன் கையால் செக் கொடுத்த நிலையில், கார் ஒன்றையும் கிப்ட் செய்திருக்கிறார்.

You may also like

Leave a Comment