‘சுப்ரமணியபுரம்’ புதிய டிரெய்லர்…

by vignesh

சசிகுமார் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமான படம் ‘சுப்ரமணியபுரம்’.2008-ம் ஆண்டு வெளியான இந்தப்படத்தில் ஜெய், ஸ்வாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உட்பட பலர் நடித்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்திருந்தார். மதுரை பின்னணியில் உருவான இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படம் ரிலீஸ் ஆகி 15 வருடம் ஆனதை ஒட்டி மீண்டும் திரையரங்கில் வெளியிட உள்ளனர். அதன்படி நாளை வெளியாக இருக்கிறது. இதற்காக புதிய டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

You may also like

Leave a Comment