‘மஞ்ஞும்மல் பாய்ஸ் ஸ்ரீநாத் பாசியை இயக்கும் பா.ரஞ்சித்

by vignesh

‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ மலையாள படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுது. இதில் நடித்த  ஸ்ரீநாத் பாசி, பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இதன் மூலம் அவர் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார்.

இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தில் பசுபதி மற்றும் லிங்கேஷ் நடிக்கின்றனர்.

You may also like

Leave a Comment