சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் மீது நடவடிக்கை …

by vignesh

நடிகர், நடிகைகளை மலேசியாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி  ஒன்றிற்கு அழைத்துச் செல்ல, கிட்டத்தட்ட 11 லட்சம் நிதி மோசடி  நடந்ததாக முன்னாள் சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக இருந்த ரவிவர்மா மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் அவர் மீது சீனியர் நடிகை ஒருவரும் புகார் தெரிவித்துள்ளார்.

அந்தப் புகாரில் சீனியர் நடிகை ஒருவர் வாய்ப்பு கேட்க அதற்கு தான் சொல்வதை செய்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என சர்ச்சையாக பேசியுள்ளார் ரவிவர்மா.

அதன்படி, ரவிவர்மா அடுத்து வரும் மூன்று சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, சங்க நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ள அவருக்கு அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.

 

 

You may also like

Leave a Comment